HI MY DEAR VISITORS
ஒருவரிடம் பழக ஆரம்பித்த புதிதில் இது போன்ற கேள்விகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும் .
<< நீங்கள் என்ன ஜாதி ?
<< எதற்காக முடியை ட்ரிம் பண்ணியிருக்கீங்க ?
<< உங்களுக்கு காதல்னா பிடிக்காதா ?
<< உங்க வீடு எங்கே இருக்கு ?
<< இந்த ஆபீஸ்ல சம்பளம் நல்லா தருவாங்களா ?
<< உங்க அப்பா என்னவா இருக்காறு ? கோபக்காரரா ?
இந்த கேள்விகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது இவைகள் அனைத்தும் ஒருவரது தனிப்பட்ட விஷயங்கள் பற்றிய கேள்வியாகும்.
தான்னைப் பற்றிய எந்த விஷயத்தையும், அறிமுகமில்லாத ஒருவரிடம் சொல்வதற்கு தயாராக இருக்கமாட்டார்கள். இதுபோன்ற கேள்விகளை கேட்பவர்கள் மீதும், நாகரீகமற்றவர் என்ற முத்திரை குத்தப்படும்.
மேலும், சந்தித்த முதல் நாளிலேயே சுயபுராணம் படுவதும் தவறு, அடுக்கடுக்காக கேள்விகள் கேட்பதும் தவறு. பொதுவாக விஷயங்களைப் பற்றி எளிதாகப் பேசினால் உங்கள் நட்பு வளரும்...

This is My First step(website). I'll Add More Features in this Page and I Update Daily. So don't Forget to
Come Again & Again !!!
Thank you My Dear Friends
2 comments:
Fine.. U Try to best
Nice da maapu.. Just update many things daily... Kalakura kartiiiiiiiiiiiiiiiiii
Post a Comment